பயிற்சியை நிறைவு செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்!

உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பயிற்சியை பூர்த்தி செய்த வைத்தியர்களுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
டீசல் பற்றாக்குறை - தனியார் பேருந்து சேவையில் நெருக்கடி - 20வீதமான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ...
பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்!
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்பு - பொதுமக்கள் தினம் இன்றுமுதல் மீண்டும் நடைமுறைக்கு!
|
|