பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகள் தொடர்பில் அறிக்கை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சிடம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை!
Thursday, August 11th, 2022
முழுநேர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சுக்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கைகள் வழங்கப்பட்டதன் பின்னர், முழு நேர பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்!
2021 முதல் நாடளாவிய ரீதியில் சிறிய பொலித்தீன் பைகள் மற்றும் பிலாஸ்டிக் பைகளை தடை - மத்திய சுற்றுச்...
வீதி ஒழுங்கு சட்டம் இன்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது - பொலிஸ் வாகனப் போக்குவரத்து பிரிவு அறிவி...
|
|
|


