பதில் பிரதம நீதியரசராக கே. சிசிர டி அபுறூ சத்தியப்பிரமாணம்!
Wednesday, April 12th, 2017
பதில் பிரதம நீதியரசராக மேல்நீதிமன்றத்தின் நீதிபதி கே.சிசிர டி அபுறூ ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக மேன்முறையீட்டு நீதிபதி ஏ.எச் எம் நவாஸூம் இந்த நிகழ்வின் போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.ஜனாதிபதியின் பதில்செயலாளர் சுஜித் அபயசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
Related posts:
சிறிய எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு!
விசேட தேவையுடைய இராணுவத்தினரும் தொடர் போராட்டம்!
நெல்லியடி மத்திய கல்லூரியில் புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாற...
|
|
|


