பதவி வழங்கப்பட்டால் பொறுப்பேற்க தயார் – பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார !

சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு அதனை பொறுப்பேற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதியாக நடவடிக்கை முன்னெடுத்த செல்வது தனது விருப்பமாயினும் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் 3 மாதங்களுக்கு அதனை பொறுப்பேற்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் தான் சபாநாயகராக இருக்க விருப்பமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தனியார் வங்கி கள உத்தியோகத்தர் ஒருவர்மீது முகமூடி அணிந்த கோஸ்டியினர் தாக்குதல்!
வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வருவதனால் மக்களுக்கான கட்சியின் பணிகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருக...
மஹிந்த ராஜபக்ஷ இன்று(21) பிரதமராக பதவியேற்பு!
|
|