மஹிந்த ராஜபக்ஷ இன்று(21) பிரதமராக பதவியேற்பு!
Thursday, November 21st, 2019
இன்று(21) பிற்பகல் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைக் பொறுப்பேற்கவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிடவை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
இடைக்கால கணக்கறிக்கை நாளை - அகில விராஜ் காரியவசம்!
தமது கொள்கைகளை அமுலாக்க அடுத்து 3 ஆண்டுகள் மட்டுமன்றி மேலும் 5 ஆண்டுகள் உள்ளன – ஜனாதிபதி கோட்டபய ராஜ...
பல வருடங்களாக பயன்படுத்தப்படாத 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்...
|
|
|


