கொழும்பில் பதற்றம் – மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையில்!

கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து மறுஅறிவித்தல் வரை மேல் மாகாணத்தில் பொலிசாரினால் ஊரங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று அலரி மாளிகைப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடியிருந்தனர். இந்நிலையில், கடந்த 30 நாட்களுக்கும் மேலாக காலிமுகத் திடல் மற்றும் அலரி மாளிகைப் பகுதியில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து குறித்த ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது
Related posts:
யாழ் . குடாநாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் சந்தை நிகழ்...
யாழ்ப்பாணத்தில் தொடரும் கனமழை குடியிருப்புகள் எங்கும் வெள்ளம் – மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும்...
திங்கள் அதிகாலைவரை நாடு முழுவதும் பயணத் தடை - இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி அறிவிப்...
|
|