மீண்டும் பணிக்கு திரும்பும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!
Tuesday, April 17th, 2018
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் பணிக்கு திரும்ப தீர்மானித்துள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து 44 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த சுற்றுநிரூபம் அண்மையில் பொறுப்புக்குரிய அமைச்சரால் வெளியிடப்பட்டமையை தொடர்ந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைப்பாளர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
Related posts:
சுன்னாகத்தில் ரயில் மோதி வயோதிபப்பெண் பலி!
மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது: உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு விளக்கம்!
திங்கள்முதல் A/L விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம் -- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனமு...
|
|
|


