பணிப்புறக்கணிப்பு தொடர்பில் வைத்தியர்கள் இன்று தீர்மானம்!

நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் நியமிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளது சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தீர்மானம் எட்டப்படாதவிடத்து எச்சந்தர்ப்பத்திலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுப்பது தொடர்பில் இன்று(15) கூடி கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அதிகாரங்களை மத்திய அரசு பறிக்காது- முதலமைச்சர்களிடம் பிரதமர் உறுதி!
அரிசி ஆலைகளுக்கு தனியான கூட்டுறவுச் சம்மேளனங்கள் - வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர்!
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ...
|
|