பணிகள் நாளை இடைநிறுத்தம்!

உள்ளுர் அதிகாரசபை தேர்தல் பணிகளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வடக்குக்கான உதவிப் பதிவாளர் நாயகம் அலுவலகம் மற்றும் காணி மாவட்டப் பதிவகத்தின் கரும பீடங்களில் விண்ணப்பங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
எனினும் 12.02.2018 தொடக்கம் வழமைபோல் அனைத்து சேவைகளும் இடம்பெறும் என வடக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் ப.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நள்ளிரவிலும் சுதந்திரம் என்று யாழ்ப்பாண பெண்கள் கூறவேண்டும்! - நீதிபதி இளஞ்செழியன்
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு சீனா உதவும் – அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!
யாழில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு தினத்தை பிரகடனம் செய்த யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
|
|