பணிகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை – தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர்!
Wednesday, December 27th, 2017
குப்பை அகற்றும் பணிகளை அடுத்த வருடம் மேலும் ஒழுங்குபடுத்தவுள்ளதாக தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.டீ.இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இதற்காக 80 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உட்பாதைகளில் குப்பை கூழங்களை ஒழுங்கான முறையில் அகற்றுவதற்காக உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வாகனங்களையும் உபகரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாளாந்தம் 50 மெற்றிக் தொன் சேதனப்பசளையை உற்பத்தி செய்யக்கூடிய மத்திய நிலையங்கள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நல்லூர் துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் பாடுகாயமடைந்த பொலிஸார் ஒருவர் பலி!
முப்பது வருட யுத்ததை வெற்றிகொண்டதில் எமக்கும் பங்குண்டு – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!
பாடசாலையின் பெயரில் பணம் சேகரிக்கும் போலி ஆசாமிகள் – எச்சரிக்கையாக இருக்குமாறு அதிபர் கோரிக்கை!
|
|
|


