பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் இருக்கவும்!

புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் கையாளுமாறும்இ தரமான பட்டாசுகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
இதேவேளை பட்டாசுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதன் அவசியத்தை தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவின் தாதி பயிற்சிப் பிரிவு அதிகாரி திருமதி புஷ்பா ரம்யா சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
3 கொரோனா நோயாளர்கள் ஆபத்தான நிலையில் - சுகாதார பணிப்பாளர் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவிப்பு!
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து ஆலோனை - சுகாதார அ...
கல்வித் தகைமையுடன் தொழில் தகைமை இருந்தால் மாத்திரமே, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் - வடக்கின் ஆளுந...
|
|