பட்டப்பகலில் குடும்பப் பெண்ணின் ஐந்தரைப் பவுண் தாலிக் கொடி அறுப்பு

யாழ். சாவகச்சேரிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(01) பட்டப்பகல் வேளையில் குடும்பப் பெண்ணொருவரின் ஐந்தரைப் பவுண் தாலிக் கொடியொன்று அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இன்று காலை வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இனம் தெரியாத நபரொருவர் தாலிக்கொடியை அறுத்துச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
சடலங்ளை இனங்காண புதிய நடைமுறை - கொழும்பு பிரதான சட்ட வைத்தியர்!
மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!
வர்த்தகர்களுக்கான அபராத தொகையை அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் புதனன்று நாடாளுமன்றுக்கு ...
|
|
காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையை மீளமைக்கும் முயற்சிக்கு தமிழ்க் கூட்டமைப்பே தடை - அமைச்சர் ரிஷா...
அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை திடீரென்று பதவி நீக்கம் செய்யமுடியாது - ஜனாதிப...
நல்லிணக்கத்தை விரும்பாத தமிழ் கட்சிகள் - அளும் தரப்பின் ஆதரவுடன் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக...