நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை மோசடி குறித்து GMOA வெளியிட்ட கருத்து
Saturday, August 12th, 2017
சர்ச்சைக்குரிய நெவில் பெர்னாண்டோ தனியார் மருத்துவமனை அரச வசமான போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அதன் செயலாளர்இதனை தெரிவித்துள்ளார்
Related posts:
செல்வச்சந்நிதி மஹோற்சவ காலத்தில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் - பருத்தித்துறை பிரதேச செயலர் !
கைதடியில் டொல்பின் வாகனம் குடை சாய்ந்தது – 10 இற்கும் அதிகமானோருக்கு காயம்!
கிளிநொச்சியில் உயர்தரம் கற்பதற்கு அனுமதி பெறச் சென்ற மாணவி அரச பேருந்து மோதிப் பலி – மற்றுமொரு மாணவி...
|
|
|


