நெல் கொள்வனவு மீணடும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு – அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை!
Monday, May 29th, 2023
நெல் கொள்வனவை மீணடும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பலாந்தோட்டை பகுதியில் நிழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பெரும்போகத்தில், பிரதேச அலுவலகங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து, நெல்லை அரிசியாக மாற்றி மக்களுக்கு மானியமாக வழங்கப்பட்டது.
Related posts:
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் அதி நவீன இராணுவ விமானம்!
நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவி...
யாழ்ப்பாணத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!
|
|
|
குறுந்தகவல் மூலமாக இந்து ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் - பரீ...
இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு - மக்களுக்கு விடப்பட்டது முக்கிய அறிவி...


