நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாடுகின்றது இலங்கை!
Saturday, February 26th, 2022
மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.
இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நாணயமாற்று நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த குற்றவியல் கற்கைநெறி - ஆய்வாளர் ரிச்சேட் அன்ரனி பரிந்துரை!
நுங்குகள் பறிப்பதை தடுக்க முடியவில்லை - பனை அபிவிருத்திச் சபை கூறுகிறது!
ஜனாதிபதி தலைமையிலான அரசு நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுள்ளது - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப...
|
|
|


