நீர் மின்னுற்பத்தி நிலைய ஆய்வு நடவடிக்கைகள் பூர்த்தி!

Friday, June 23rd, 2017

மொரகஹகந்த நீர் மின்னுற்பத்தி நிலையத்தின் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

தேசிய மின்கட்டமைப்புக்கு 25 மெகாவேட்ஸ் கொள்ளளவுடைய மின்சாரத்தை சேர்க்கக்கூடிய இந்த நீர்மின்னுற்பத்தி நிலையமே இலங்கையில் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமாகும்.

எதிர்வரும் மழைக்காலத்துடன் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்ததன் பின்னர் அதன் மின்னுற்பத்தி நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஆரம்பிக்க முடியுமென்று மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:


அபராத தொகையை செலுத்த முடியாது சிறையிலுள்ள கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க நடவடி...
சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது - னாவின் வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!
புதிய வரி விதிப்பு -  அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி த...