புதிய வரி விதிப்பு – அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவிப்பு!
Friday, March 28th, 2025
புதிய வரி விதிப்பின் ஊடாக அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வரிகள் அமையும் என கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டாவாவில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அமெரிக்காவுடனான கனடாவின் பழைய உறவுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனவும் மார்க் கார்னி கூறியுள்ளார்.
கனடாவின் பொருளாதாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.
000
Related posts:
820 பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரிய நியமனம் - வடக்கு கல்வியமைச்சின் செயலாளர் ரவீந்திரன்!
யாழில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர் - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவ...
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமா? - போராட்டத்தில் குதித்த மக்கள்!
|
|
|


