நீர் மின்னுற்பத்தி நிலைய ஆய்வு நடவடிக்கைகள் பூர்த்தி!
Friday, June 23rd, 2017
மொரகஹகந்த நீர் மின்னுற்பத்தி நிலையத்தின் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
தேசிய மின்கட்டமைப்புக்கு 25 மெகாவேட்ஸ் கொள்ளளவுடைய மின்சாரத்தை சேர்க்கக்கூடிய இந்த நீர்மின்னுற்பத்தி நிலையமே இலங்கையில் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமாகும்.
எதிர்வரும் மழைக்காலத்துடன் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்ததன் பின்னர் அதன் மின்னுற்பத்தி நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஆரம்பிக்க முடியுமென்று மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுற்றுலாத்துறைத் திணைக்களம்!
நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு துறைசார் அதிகாரிகளுக்க...
முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள ப...
|
|
|


