நீர்பாசனத்துறை பொறியியலாளர்கள் தொழிற்சங்க போராட்டம் !

இன்றையதினம் நாட்டின் அனைத்து நீர்பாசனத்துறை பொறியியலாளர்களும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவுள்ளனர் என நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் டி.அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்
நீர்பாசனத்துறை அமைச்சிக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் உரிய தகைமையை கொண்டிராத ஒருவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
வற் வரி அறவீட்டில் மேலும் விலக்களிப்பு!
புலோலி - கொடிகாமம் - கச்சாய் வீதிக்கான காப்பற் செப்பனிடும் பணி நிறைவுக் கட்டத்தில் !
மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அத...
|
|