நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் அறிவிப்பு!
Friday, March 19th, 2021
இலங்கை நீதித்துறை அலுவலர்கள் 72 பேருக்கான இடமாற்ற பட்டியலை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த இடமாற்றங்கள் எதிர்வரும் 05.04.2021 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
26 வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் காணமற்போனதாக நட்ட ஈட்டைப் பெற்றுக்கொண்ட உறவினர்!
சுரக்ஷா காப்புறுதி தற்காலிகமாக இடைநிறுத்தம்!
3 ஆவது யூனிட் செயலிழப்பு : மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்ச...
|
|
|


