3 ஆவது யூனிட் செயலிழப்பு : மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Sunday, March 19th, 2023
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது யூனிட் செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
யூனிட் 3 தேசிய மின்கம்பத்துடன் மீண்டும் இணைக்கப்படும் வரை மின்சாரம் தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது மின் உற்பத்தி அலகு செயலிழந்த காரணத்தினால் மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இளம் பெண்ணின் சடலம் இரணைமடு பகுதியில் மீட்பு: பாலியல் துஷ்பிரயோகத்தின் கொலை என சந்தேகம்!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் ஏழு மனித எச்சங்கள் அடையாளம்!
பொறுப்பற்று செயற்படுகின்றது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் - தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றச்சாட்டு...
|
|
|
எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட கைச்சாத்திடப் போவதில்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!
எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம் ...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படது - நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அம...


