நிவாரணப் பணிக்குச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற இலங்கை வான் படைக்கு சொந்தமான MI- 17ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
பத்தேகம பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.எனினும் இந்த அனர்த்தத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வான் படையின் ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்
Related posts:
பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் - பிரதமர் சந்திப்பு
யாழில் நிறைவுக் கட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை !
எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
|
|