நிலப் பதிவுகளை நிறைவு செய்ய ஒரு நாள் சேவை!
Friday, March 15th, 2019
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை ஒன்றினை அரசு முன்னெடுத்துள்ளது.
அத்துடன், சர்வதேச தரத்திலான மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்புச் சான்றிதழ், மரண சான்றிதழ் மற்றும் விவாக சான்றிதழ் ஆகியவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கையில் 4 பேருக்கு ஒமிக்ரோன் தொற்றுறுதி - பூஸ்டர் டோஸைப் பெறுவது கட்டாயமென சுகாதார சேவைகள் பணிப...
மலையக மக்களுக்கு காணி உரிமம் வேண்டும் - இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடி...
பொலிஸ் நிலையங்களில் மரணிப்போர் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரியை நியமிக்க வேண்டும் - ...
|
|
|


