நிலப் பதிவுகளை நிறைவு செய்ய ஒரு நாள் சேவை!
Friday, March 15th, 2019
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை ஒன்றினை அரசு முன்னெடுத்துள்ளது.
அத்துடன், சர்வதேச தரத்திலான மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்புச் சான்றிதழ், மரண சான்றிதழ் மற்றும் விவாக சான்றிதழ் ஆகியவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு..!
தொடரும் கனமழை - கடந்த 24 மணி நேரத்தில் பருத்திதுறையில் 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவு!
வடக்கில் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் - சிரேஷ்ட பிரதிப் பொ...
|
|
|


