நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Wednesday, February 14th, 2024
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பதை தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிப்பார்.
எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாண்டு தேர்தல் உறுதியாக நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
ஆவா’ குழுவினர் பயங்கரவாதிகள் அல்லர் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருணாகல் வரையான பகுதியில் 20ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு!
இரு நாள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர த...
|
|
|


