நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பான அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.
இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிர்வாக அதிகாரிகளுக்கான ஊதியம் வரும் 25 அல்லது 26 ஆம் திகதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வெற்றிலைக்கேணி இந்துமயான வீதி ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீரமைப்பு!
இலங்கை மத்திய வங்கியின் 69வது ஆண்டறிக்கை வெளியானது!
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு புதிய திட்டம் - வெளிநாட்டு உறவுகள் அமைச்சு!
|
|