நிறைவுக்கு வந்தது வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டம்!
Thursday, August 5th, 2021
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த 4 மணி நேர வேலை நிறுத்தத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
ஒப்பந்தங்கள் குறித்து தொழிற்சங்கங்களிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான வேலைநிறுத்தம் காலை 11.00 மணியளவில் நிறுத்தப்பட்டது.
முன்பதாக கொவிட் -19 அபாய கொடுப்பனவு தொடர்ந்து வழங்குவது உட்பட பல 6 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
விபத்தில் காயமடைந்த தபால் ஊழியர் உயிரிழப்பு!
போக்குவரத்து சபை சாரதி மீது தாக்குதல்!
தாதியர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிக்கை!
|
|
|
ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு – இன்றுமுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் ...
ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே உண்டு - நாமல் ராஜபக்ச உறுதிபடத் தெரிவிப...
புதிய ஆண்டுக்கான வேலைத்திட்டங்களுடன் எதிர்வரும் திங்களன்று கூடகின்றது புத்தாண்டின் முதலாவது அமைச்சரவ...


