நிறைவுக்கு வந்தது போராட்டம்!

அஞ்சல் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று மாலைவிலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இடம்பெற்றபேச்சுக்களை அடுத்தே வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக தொழிற்சங்க அழைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீயினால் பலகோடி சொத்துகள் இழப்பு!
இலங்கை முதலீட்டை வலுப்படுத்தும் மாநாடு ஜப்பானில்!
பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைப்போம் - வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுரு...
|
|