நாளை முதலாம் தவணை விடுமுறை!
Thursday, April 4th, 2019
அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை நாளை வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
குறித்த இந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கையில் அதி நவீன ரயில் நிலையம் நிர்மாணிப்பு!
மறைத்து வைத்திருக்கும் அரிசிகளை கையகப்படுத்தி சந்தைக்கு வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் - அமைச்சர் ...
பொருளாதார மாற்ற சட்டத்திற்கு அனைத்து கட்சிகளும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமச...
|
|
|


