நாளை நள்ளிரவுமுதல் 1000 ரூபாவினால் அதிரடியாகக் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை – நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை, நாளை (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்துக்கமைய, இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலனின் விலை சுமார் 1000 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 4,743 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாடாளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு!
தலைமை பதவியிலிருந்து ஓமல்பே சோபித தேரர் விலகல்!
ஐந்து சிறுவர்கள் மருத்துவமனையில்!
|
|