நாளை நள்ளிரவுமுதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Monday, May 29th, 2023
எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பதிவு செய்யப்பட்ட டக்சி முச்சக்கரவண்டிகளுக்கு 22 லீற்றராகவும், மற்ற முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஒதுக்கீடு 14 லீற்றராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும் கார் மற்றும் வேன்களுக்கான ஒதுக்கீடு 40 லீற்றராகவும், பேருந்து மற்றும் லொறிகளுக்கான ஒதுக்கீடு 125 லீற்றராகவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கர்
000
Related posts:
சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் கையளிப்பு!
நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் - மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெ...
கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சர்வதேச தொழிலாளர் ஸ்...
|
|
|


