நாளை தேசிய துக்க தினம் – அரசாங்கம் அறிவிப்பு!

இலங்கையில் நேற்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாளைய தினத்தை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று காலை ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான பிறப்புச் சான்றிதழ் விரைவில்!
மாகாணங்களின் அபிவிருத்திக்கு உலகவங்கி நிதியுதவி!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவருக்கு துன்புறுத்தல் - உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் ...
|
|