நாளாந்தம் 10 ஆயிரம் பேர் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் – சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டு!

நாட்டில் நாளாந்தம் 10,ஆயிரம் பேர்வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சின் தொற்றல்லா நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித் சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான அனர்த்தங்களால் நாளாந்தம் 35 பேர் மரணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் வருடாந்தம் 3 தொடக்கம் 4 மில்லியன் பேர் வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
எனினும் இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதி பெறுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் : சுகாதாரம், கல்வியமைச்சு பொறுப்புகளும் கைமாறின – புதிய அமை...
தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது – ஜனாதிபதியின் கரங்களை...
பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாக வெளியானது தகவல்!
|
|