நாமலுக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!
Tuesday, August 17th, 2021
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று அறிவித்தது.
அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
குறிப்பாக நாமல் ராஜபக்ஷவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி கண்காணிப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை பொறியியல் நிறுவனம் மாலைதீவிற்கான B787 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தை உறுதி செய்தது!
அடுத்த இரு வாரங்களுக்குள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை கணக்காய்வுக்கு உட்படுத்த எதிர்பார்ப்பு - மின்...
சட்டவிரோத வாகன இறக்குமதியில் ஈடுபட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை உடனடியாக கைது செய்யா ...
|
|
|


