நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!

Tuesday, March 20th, 2018

நாணயத்தாள்களை திட்டத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இத்தகைய குற்றங்களுக்கு குற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் பத்து வருடங்கள் சிறைத்தண்டனையும் தண்டப் பணமும் விதிக்கப்படும் என்று மத்திய வங்கி அத்தியட்சகர் தீபா செனவீரட்னதெரிவித்துள்ளார்.

இம்மாதம் 31ஆம் திகதியுடன் சேதமடைந்த நாணயத்தாள்களை வங்கிகளில் கொடுத்து புதிய நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளும் இறுதி திகதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


இலங்கையில் இயங்கும் 43 தீவிரவாத அமைப்புக்களுக்கு வருகிறது தடை – தீவிர ஆலோசனையில் அரசாங்கம்!
அனைத்து அரச மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும...
மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் ஒரே அரச கொள்கையில் செயற்பட வேண்டும் – துறைசார் அதிகாரிகளிடம் ஜனாதிப...