நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – மத்தியவங்கி!
Tuesday, January 17th, 2017
தற்போது புழக்கத்திலுள்ள நாணயத்தாள்களை சிறந்த முறையில் பேணுவதற்காக நாட்டில் பயன்பாட்டிலுள்ள நாணயத்தாள்களை சேதப்படுத்தி மாற்றங்களை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இதற்கென இந்தாண்டு பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நாணய குற்றிகளை வெளியிடுதல் தொடர்பில் முறையாக மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தாண்டில் புதிய நாணய குற்றிகளை வெளியிடவும் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
எனக்கு கணக்கு கற்பித்துத் தரத் தேவையில்லை - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா!
கொரோனா நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும்!
சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் - காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறு...
|
|
|


