நாட்டில் மீண்டும் இடைக்கிடையே மின்வெட்டு – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு!
Tuesday, July 9th, 2019
நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு அமுலாகக்கூடும் என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் வழங்கப்படாமை காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் இவ்வாறு மின் வெட்டு அமுலாகக்கூடும் என குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
சில பிரதேசங்களில் நேற்றிரவு மின்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜனாதிபதி தேர்தல்: பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிஸார்!
அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!
மின்சார சபை ஊழியர்களுக்கு எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது - அமைச்சர் கஞ்சன விஜேசே...
|
|
|


