நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நாளையுடன் குறைவடையும்!
Friday, November 9th, 2018
இலங்கைக்கு தென் மேற்காக காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கையை விட்டு விலகிச் சென்றுள்ளதால் நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை நாளையில்(10) இருந்து குறைவடையும் என வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
Related posts:
அலரி மாளிகையில் STF அதிகாரி ஒருவர் தற்கொலை!
கடல் மார்க்கமாக இலங்கையில் கொரோனா பரவும் அபாயம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்...
யாழ்.கிளிநநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 8 முறைப்பாடுகள் பதிவு!
|
|
|


