நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 413 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!
Saturday, June 19th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 349 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் திவுலுபிட்டிய, பெலியகொட, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொவிட் கொத்தணிகள் ஊடாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 28 ஆயிரத்து 401ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகையிலைப்பொருளுக்கும் விலைச் சூத்திரம்!
விசேட பயிற்சி பெறும் புலனாய்வு அமைப்புககள் - பாதுகாப்பு கற்கைகள் பேராசிரியர் றொகான் குணரத்ன!
மேலும் 124 உயிரிழப்புகள் பதிவு – இலங்கையில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆ உயர்வ...
|
|
|


