நாட்டில் இதுவரையில் சுகதார பணிக்குழாமினர் 6,000 பேருக்கு கொவிட்!

நாட்டில் இதுவரையில் 6 ஆயிரம் சுகதார பணிக்குழாமினருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கண்டி வைத்தியசாலையில் மாத்திரம் 250 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தலைக்கவசத்துக்கான தடை நீக்கம்!
ஆறுமுக நாவலர் முன்னெடுத்த பணிகளில் இருந்து தான் சிங்கள தலைமைத்துவம் உருவாகியது - வீழ்ச்சியடைந்துள்ள...
1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக நிதி...
|
|