நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அபாயம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!
Wednesday, May 18th, 2022
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதென நாட்டிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அண்மைய நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் இதுவரை 2 ஆயிரத்து 797 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது தொடர்பான விளக்கம்!
ஆண்டில் இதுவரையான காலத்தில் 198,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்!
ஏப்ரல் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா? - வெளியானது தொடர்பில் அறிவிப்பு!
|
|
|


