நாட்டின்  முக்கிய தலைவர்கள் விஷேட சந்திப்பு!

Sunday, February 18th, 2018

பிரதமர் ரணில் விக்கரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

அதில் பிரதமர் பதவி குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: