நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிதமான வளர்ச்சியை எட்டும் – ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டில் தகவல்!
Saturday, April 13th, 2024நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிதமான வளர்ச்சியை எட்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஏப்ரல் மாதத்துக்கான மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை மத்திய வங்கி, அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 715 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 239.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொள்வனவு செய்துள்ளது.
அதன்படி, இவ் வருடத்தில் இதுவரை அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி கொள்வனவு செய்த மொத்தத் தொகை 1,199 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிட்ட அமைச்சர்கள் யார் –அதிர்ச்சித் தகவல்கள் கூறிய ஜனாதிபத...
வாக்களிப்பு காலத்தில் அரச ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படகூடாது - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்...
வரி பதிவு இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம்!
|
|
|


