சுகாதார அமைச்சர் அமெரிக்கா விஜயம்!
Monday, July 18th, 2016
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
நியூயோர்க் நகரில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார மற்றும் சமூக சபை ஆய்வுகளில் கலந்துக்கொள்வதற்காகவே அமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
அத்துடன் உலகில் காணப்படும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் அங்கு இடம்பெறவுள்ளதாகவும், மேலும் இந்த கலந்துரையாடலுக்கு பல நாடுகளின் சுகாதார பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன
Related posts:
அனைத்து அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து!
மீன்பிடி அபிவிருத்திக்காக வடக்கில் 2 துறைமுகங்கள்!
அந்தோனியார் புரம் தொழிலாளர்கள் கோரிக்கை - வான்தோண்டி ஆழமாக்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்...
|
|
|


