நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவு – அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!
Monday, July 22nd, 2024
நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதுவரையில் பதுளை மாவட்டத்தில் 6 காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் காட்டுக்கு தீ வைப்பதைத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சுகாதார சட்டங்களை மீறி செயற்படும் பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அத...
எகிப்திய பாதுகாப்பு அமைச்சர் - இலங்கை பாதுகாப்பு செயலாளருக்கிடையில் விசேட சந்திப்பு!
வடக்கின் சுகாதார சேவை உயர் பதவிகளுக்கு புதிய நியமனங்கள் - பணிப்பாளராக பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமை...
|
|
|


