நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும் சாத்தியம்!
Friday, November 4th, 2016
இன்று நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.விசேடமாக மேல் மாகாணம், மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
இலங்கைக்கு கிடைத்த பாரிய பொக்கிஷம்!
கொரோனா பராமரிப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா நன்கொடை !
வழித்தட அனுமதியின்றி பயணித்த 25 பேருந்துகள் பறிமுதல் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தகவல்!
|
|
|


