நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலண்டன் சென்றிருந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த 15 ஆம் திகதி இலண்டன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
குடாநாட்டில் கொரோனா தாக்கம் பாரதூரமாக அமையலாம் - எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !
உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கை வருகை!.
|
|