நாடாளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து மேலதிக வீதி நிரல் நடைமுறை!

Wednesday, March 7th, 2018

பத்தரமுல்ல நாடாளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறை இடம்பெறவுள்ளது.

பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து ராஜகிரிய மேம்பாலம் ஊடாக ஆயுர்வேத வைத்தியசாலை சந்தி வரையிலும், பொரளை சந்தி வழியாக மேலதிக வீதி நிரல்களை நடைமுறைப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இந்நடைமுறை, நாளை(08) முதல் வார நாட்களில் காலை 6.30 இலிருந்து காலை 9.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுளது.

Related posts:

மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு ஒரு முட்டை – கல்வி அமைச்சக்கு பிரதமர் ஆலோசனை!
திருத்தம் செய்யப்படுகின்றது தொல்லியல் கட்டளைச் சட்டம் - தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ...
விவசாய நவீனமயமாக்கல வெற்றியடையச் செய்ய அனைத்து தரப்பினரையும் இணைத்து தேசிய வேலைத்திட்டம் - நடவடிக்க...