நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிக்க பிரதமர் யோசனை முன்மொழிவு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்ட அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவினால் குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்காக வியத்புர வீட்டுத்திட்டத் திலிருந்து வீடுகளை வழங்குவதுடன் மாதிவெல பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகளில் மேலும் 200 வீடுகளை நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகீயுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளி தெரிவில் மூன்று நிபந்தனைகள் கடைப்பிடிப்பு!
பல்கலை அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலருக்கு திடீர் இடமாற்றம்!
|
|