பல்கலை அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!
Friday, February 1st, 2019
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று(01) வரை என வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
விசேட அறிக்கையை வெளியிடவுள்ளார் நீதி அமைச்சர்!
நன்நீர் கிணறுகள் உவர் நீராக மாறுகின்றன : தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் - தவிசாளர் கருணாகரக...
நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை நிறைவேறாது - அரசாங்கத்தின் பிரதம கொற...
|
|
|


